ஞாயிறு, 3 ஜூலை, 2011

முதல்வீடு

சூரியன் 
முதல் பாவமான லக்னத்தில் சூரியன் இருப்பது நல்லதில்லை.  உஷ்ண சரீரமுள்ளவராக இருப்பார்.  நல்ல உயரமும், கம்பீரமான்  தோற்றமும் இருக்கும்.  முன்கோபியாக இருப்பார்.  கண்பார்வைக்கும் கெடுதலாகும்.  ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தால் நல்லது.

சந்திரன்

முதல் பாவமான லக்னத்தில்  சந்திரன் இருந்தால் தேகம் மெலிந்தவராகவும் புத்திசாலியாகவும் இருப்பார். செலவமுள்ளவர்.  பூரணசந்திரணாக இருப்பது மிகவும் சிறப்பானது  மனப்போராட்டமும் அலைச்சலுமிருக்கும். இதுவே ஆட்சி  உச்சவீடாகயிருப்பது  நல்லது அவ்வாறின்றி சுபகிரகங்களின்  பார்வையில்லாதிருந்தாலும் நீசம் பெற்றிருந்தாலும்  கண்,காது போன்ற உறுப்புகளில் பாதிப்புடன் வாழ்க்கையே பாழ்படும்.

3 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி,

    முதல் வீடு குறித்து சொல்லத் துவங்கியிருக்கிறீர்கள்.
    மகிழ்ச்சி..

    ஒரு வீடு குறித்து சொல்லும் போது - முழுமையாக 9 கிரகங்களின் காரகத்துவத்தையும் சொல்லிவிட்டால் நன்றாக இருக்குமே ?

    இப்படி இரண்டு இரண்டாக சொல்லி எப்போது 12 வீடுகளுக்கும் சொல்லி முடிப்பது ? எப்போது முழுமை பெறுவது ?

    சோதிடம் ஒரு கடல் இல்லையா ?
    எனவே சற்று முயற்சி செய்து ஒவ்வொரு வீடு குறித்தும் முழுமையாக சொல்லி அமையுமாறு வேண்டுகிறேன்..

    தவறாக சொல்லியிருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்.

    நன்றி.

    http://sivaayasivaa.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரி,

    அன்பர்களுக்கு கருத்துரை இடுவதற்கு வசதியாக
    தங்கள் பிளாகரில் உள்ள WORD VERIFICATION OPTION ஐ நீக்கி விடுங்கள்.

    இது இரண்டாவது முறை சொல்கிறேன்.
    இனி சொல்லமாட்டேன்.

    நன்றி..

    பதிலளிநீக்கு
  3. FOLLOWERS WIDGET மற்றும் FOLLOW BY EMAIL இணைத்தமைக்கு நன்றி..

    http://sivaayasivaa.blogspot.com

    பதிலளிநீக்கு