ஞாயிறு, 3 ஜூலை, 2011

முதல்வீடு

சூரியன் 
முதல் பாவமான லக்னத்தில் சூரியன் இருப்பது நல்லதில்லை.  உஷ்ண சரீரமுள்ளவராக இருப்பார்.  நல்ல உயரமும், கம்பீரமான்  தோற்றமும் இருக்கும்.  முன்கோபியாக இருப்பார்.  கண்பார்வைக்கும் கெடுதலாகும்.  ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தால் நல்லது.

சந்திரன்

முதல் பாவமான லக்னத்தில்  சந்திரன் இருந்தால் தேகம் மெலிந்தவராகவும் புத்திசாலியாகவும் இருப்பார். செலவமுள்ளவர்.  பூரணசந்திரணாக இருப்பது மிகவும் சிறப்பானது  மனப்போராட்டமும் அலைச்சலுமிருக்கும். இதுவே ஆட்சி  உச்சவீடாகயிருப்பது  நல்லது அவ்வாறின்றி சுபகிரகங்களின்  பார்வையில்லாதிருந்தாலும் நீசம் பெற்றிருந்தாலும்  கண்,காது போன்ற உறுப்புகளில் பாதிப்புடன் வாழ்க்கையே பாழ்படும்.

சனி, 11 ஜூன், 2011

ஜோதிடம் பலித்தது

ஏம்பா நீ எப்படிப்பா இந்த தொழிலுக்கு வந்தே நீ ரொம்ப படிச்சியிருக்கா உன் தாய் தந்தை உடன்பிற்ப்புகள் எல்லாம் நல்ல குடும்ப பின்னணியிலிருக்கிறாங்க சொல்லுப்பா  நாலு போலீஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் இவர் ஒரு கைதி மாதரியில்லை மேலும் போலீஸ் அதிகாரிகளும் இவரை கைதி மாதரி நடத்தவில்லை சிரூடையற்ற உயர் போலீஸ் அதிகாரி மாதரி காட்சியளித்தார்.
மேலும் இவர் நடிகர் அரவிந்த ராமசாமிப்போல இருந்தர்ர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

இவர் முதுகலை பட்டதாரி இவர் சிரித்துகொண்டே தன்னுடைய கதையை போலீஸ் அதிகாரிகளிடம் கூறினார்

"ஜோதிடம் பலித்தது ஒரு ஜோதிடர்தான் இந்த தொழிலை செய்ய சொன்னார்
மேலும் ஜோதிடர் அறிவுறையை நான் கேட்கவில்லை அவரை பரிசோதிக்க நினைத்து தங்களிடம் மாட்டிகொண்டேன் "

ஒரு நாள் நான் வேலை தேடிக்கொண்டு அலைந்தபொழுது ஒரு ஜோதிடரிடம் சென்று எல்லாரும் கேட்கிறமாதரி  என்னுடைய எதிர்காலத்தைப்ப்ற்றி கேட்டேன்
எனக்கு என்ன வேலை கிடைக்கும் என் எதிகால்ம் எப்படியிருக்கும் எனக்கு ரொம்ப வ்ருமானமிருக்கும்மா அதற்கு ஜோதிடர்  இம் உனக்கு ஒரு தொழில் இருக்குது அதில் நீ கொடிகட்டி பறப்பாய் மேலும் ரொம்ப பணம் வரும் வீடுயெல்லாம் கிடைக்கும் நான் சொன்னா நீ செய்ய மாட்டாய்  என்னு சொன்னார் நானும் விடாபிடியா சொல்லுங்க என்று கேட்டேன் அதற்கு ஜோதிடர்  சொன்னார் திருட்டு தொழில அய்யோ கடவுள்ளே இது த்ப்பு திருடின்னா போலீஸ் பிடிச்சுக்காதா பிடிக்காது நீ அகப்படமாட்டாய் எப்படி கிரகம் பார்த்துகொள்ளும் பயப்படாதே ஒரு தேதியை நானு எழுதிதரேன் அதை ஞாபகத்தில் வைத்து கொள் ஒரு நாள் கடந்த கூட நீ போலிஸ்சில் அகப்படுவாய் என்று தேதி எழுதி கொடுத்தார் நானும் ரொம்ப சிந்தித்து சிந்தித்து  க்டுமையான் ம்னபோரட்டத்திற்கு பிறகு இந்த தொழில்ல ஈடுப்ப்ட்டேன் தினசரி நான் அந்த பேப்பரை எடுத்து பார்ப்பேன் 10 வருடம்மா பெரிய பெரிய திருட்டுல்ல ஈடுப்பட்டேன் ஆனால் போலீஸ்சில் நான் அகப்படவில்லை ஒரு நாள் அந்த தாளையெடுத்து பார்த்த நாளையோடு தேதி முடிந்துவிட்டது இதோடு கடைசி நாளுயென்று நான் போயிட்டு வ்ந்து விட்டேன்
திரும்பவும் கடுமையான் போராட்டம் சிந்தித்து சிந்தித்து இன்னுக்கும் போயிச்செய்வோம் நம்ப போலீஸ்சில் மாட்டிப்போம்மா ஜோதிடர் சொன்னது உண்மைய என்னு வந்தேன் நீங்க என்னை பிடிச்சிக்கின்னீங்க
"ஜோதிடம் பலித்தது  அவர் சொன்னது உண்மைதான் அப்படியென்று அந்த ச்கோதரர் சொன்னாரு எனக்கு ரொம்ப பாவம்ம இருந்தது அதானல்தான் எனக்கு ஜோதிடத்தில் ரொம்ப நம்பிக்கை அந்த பேய் என்னை பிடித்திகொண்டது
பாவம் ஜோதடர்கள் நல்லதை மட்டும்தான் சொல்ல வேண்டும் தீயவற்றை சொல்ல கூடாது என்பதுதான் என்னுடைய க்ருத்து
பாடிய வாயும் ஆடிய காலும் புண்ணுபிடிச்ச கையும் சும்மாயிருக்கது ஒரு தொழில்ல ருசி கண்ட திரும்ப திரும்ப செயய சொல்லும்